திருமதி. கணேஷ்வரி பஞ்சலிங்கம் (கணேஷ்)
(ஆசிரியை- யாழ்ப்பாணக் கல்லூரி, கொக்குவில் இந்துக் கல்லூரி மற்றும் மெட்போர்ட் உயர்நிலைப் பள்ளி)
தோற்றம்: 31 ஜூலை 1931 - மறைவு: 16 மே 2023
யாழ். நவாலியைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா Medford, Massachusetts ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கணேஷ்வரி பஞ்சலிங்கம் அவர்கள் 16-05-2023 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மாரிமுத்து கனகரட்ணம் சரஸ்வதியம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் முத்தையா மீனாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற முத்தையா பஞ்சலிங்கம்(முன்னாள் மாவட்டச் செயலாளர் & GA யாழ்ப்பாணம்) அவர்களின் அன்பு மனைவியும்,
Dr. கீதாஞ்சலி மதியழகன், கிருஷ்ணாஞ்சலி பஞ்சலிங்கம் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
Dr. சதாசிவம் மதியழகன், Dr. நோயல் கேசி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
வரகுணன் மதியழகன், வைகுந்தன் மதியழகன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான ராஜேஸ்வரி சிவப்பிரகாசம், மகேஸ்வரி பரமசுவாமி, யோகேஸ்வரி கனகரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
