(WEDNESDAY, 8 NOVEMBER 2023 AT 8:00 AM France EST)

திரு. கணேசையா ராஜரத்தினம் (சாம்பு)

கணேசையா ராஜரத்தினம் (சாம்பு)

தோற்றம்: 08 ஜூன் 1953 - மறைவு: 02 நவம்பர் 2023

யாழ். தெல்லிப்பழை வீமன்காமத்தைப் பிறப்பிடமாகவும், Bäch SZ சுவிஸை வதிவிடமாகவும் கொண்ட கணேசையா ராஐரத்தினம் அவர்கள் 02-11-2023 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணேசையா நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வயாவிளானைச் சேர்ந்த சரவணமுத்து தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கருணேஸ்வரி (குஞ்சு) அவர்களின் பாசமிகு கணவரும்,

சச்சிதானந்தசிவம், கமலாகரன் அவர்களின் அன்புச் சகோதரரும்,

துர்க்காதேவி, யாழினி, யதுசன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பகீரதன் அவர்களின் அன்பு மாமனாரும்,

அஸ்மிதா (அச்சம்மா), அக்சரா (சாரா) ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,

வனிதாதேவி, சுகி, தற்பராசக்தி, ஶ்ரீதரன், சிவசக்தி, ஶ்ரீவரதன், லலிதா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கடம்பநேசன், சிவநேசன், குகநேசன், இராஜேஸ்வரி, அருள்நேசன், மயூரினி ஆகியோரின் பாசமிகு சித்தாப்பாவும்,

சதுர்சன், சங்கவி ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

பவித்திரன், பானுஜா, வினோதினி, டில்ஷானி, கௌஷிஜா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற கந்தசாமி, கனகராசா ஆகியோரின் சகலனும்,

மல்லிகாரதி, சித்திரா ஆகியோரின் அண்ணரும் ஆவார்.

இவ் அறிவித்தலை தமிழ் தகவல் ஊடாக உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.


தகவல்

குடும்பத்தினர்


பார்வைக்கு

Wednesday, 08 Nov 2023 (8:00 AM - 10:00 AM)

krematorium Nordheim

Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland


கிரியை

Wednesday, 08 Nov 2023 (10:00 AM - 12:00 PM)

krematorium Nordheim

Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland


www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/11/2023 04:00)