திருமதி. கணேசு திருமணி

கணேசு திருமணி

தோற்றம்: 24 ஜூலை 1950 - மறைவு: 27 ஜூன் 2024

யாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், நவாலி கிழக்கு முருகன் கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கணேசு திருமணி அவர்கள் 27-06-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை-அன்னமுத்து தம்பதியினரின் மகளும்,

காலஞ்சென்றவர்களான மாரிமுத்து-செல்லாச்சி தம்பதியினரின் மருமகளும்,

கணேசு அவர்களின் ஆருயிர் மனைவியும்,

லலிதாம்பாள், குணரட்ணம், தமிழ்ச்செல்வன், கிருஷ்ண பிரியா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

நாகராசா, தர்ஜினி, சுதாகினி, புஷ்பகுமார் ஆகியோரின் மாமியாரும்,

சாருனி, சனந்தன், பிரியன், லக்சன், அபிநயா, அபிசா, சந்தோஷ், றொக்சன், அஜினா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் அன்னாரது இல்லத்தில் 29-06-2024 சனிக்கிழமை அன்று பார்வைக்காக வைக்கப்பட்டு, 30-06-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை இறுதிக்கிரியைகளி் நடைபெற்று, புகழுடல் கொத்துக்கட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:-  குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/06/2024 04:00)