திரு கணேஸ்வரராஜன் சரவணமுத்து
தோற்றம்: 17 செப்டம்பர் 1948 - மறைவு: 25 நவம்பர் 2023
யாழ். இளவாலை பெரியவிளானைப் பிறப்பிடமாகவும், Pickering கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட கணேஸ்வரராஜன் சரவணமுத்து அவர்கள் 25-11-2023 சனிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து அன்னரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், அளவெட்டியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான பொன்னையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
சசிரேகா, கிருசாந்தி, சுகிர்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ரஜீவ், சிவகாமி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற இரத்தினாம்பிகை மற்றும் தில்லைநாயகி, காசிவிசாலாச்சி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான இராஜரத்தினம், இலங்கையர், புவனேஸ்வரி, சரஸ்வதிதேவி, சண்முகசுந்தரம், விக்னேஸ்வரன், சரோஜினிதேவி மற்றும் பரமேஸ்வரன், ராஜலட்சுமி, மகேஸ்வரன், புனிதவதி, ஶ்ரீதரன், தனபாலசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சேயோன், கியாறா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகிறோம்.
Ganesuvararajan Saravanamuthu who was born in Periyavillan Ilavalai and lived in Pickering Canada peacefully passed away at home onSaturday 25.11.2023.
தகவல்:- குடும்பத்தினர்
பார்வைக்கு:
பார்வைக்கு:
கிரியை:
www.tamilthakaval.org
