செல்வி. காந்திமலர் சின்னையா
மறைவு: 05 மே 2024
யாழ். ஆவரங்கால் சந்தை வீதியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி. காந்திமலர் சின்னையா அவர்கள் 05-05-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா-தங்கம்மாவின் அன்பு மகளும்,
சறோஜினிதேவி (கனடா), இராசநாயகம் (சிவசக்தி மணி மண்டப முகாமையாளர்), பத்மாவதி, கங்காதேவி (கனடா), காலஞ்சென்றவர்களான சிவனேசன், வாமதேவன், செல்வநாயகி (இளைப்பாறிய உப தபால் அதிபர்) ஆகியோரின் அன்புச்சகோதரியும்,
பாலசுப்பிரமணியம், பாஸ்கரன், சரஸ்வதி, குணவதி ஆகியோரின் மைத்துனியும்,
நிரோஜன், சர்மிலன், சர்மிலா, வினோஜா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அஞ்சனா, றதீபன், அனிரா, நிரூஜன், கஜன், ஆகியோரின் அன்புச் சித்தியும்,
ஆதீஸ், ஆதிரன், ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/05/2024 08:37)
