Mrs. Ganthiyamma Chelliah

Ganthiyamma Chelliah

Date of Birth: 29 August 1929 - Deceased: 19 July 2025

யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும். கனடா - Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. காந்திமதியம்மா செல்லையா அவர்கள் 19-07-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குமரையா - செல்லமுத்து தம்பதியினரின் பாசமிகு இளைய புதல்வியும், காலஞ்சென்ற அப்புக்குட்டி - பத்தினி தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற செல்லையா அவர்களின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான சிவயோகம், சிவராமலிங்கம், வடிவேல், பரிபூரணம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

ஜெயலட்சுமி, புஷ்பலட்சுமி, தனலட்சுமி, திருநாவுக்கரசு, சோதிலிங்கம் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற சிங்கராஜா, சிவானந்தம், காலஞ்சென்ற தங்கவேல், சுகுணா, கிருஷ்ணதேவி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஜெயராஜசிங்கம், ஜெயபாலசிங்கம், ஜெயந்தி, கீதா, சிவலோகன், சிவாஜினி, சுகந்தி, சாந்தி, ரமணா, கணாதீபன், குகதர்சன், சேயோன், வாணன், பிரணா, திவ்யா, ஆருயா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 21-07-2025 திங்கட்கிழமை மாலை 5:00 - 9:00 மணி வரையும், 22-07-2025 செவ்வாய்க்கிழமை காலை 8:00 மணி முதல் Brampton Crematorium & Visitation Centre (30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11:00 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர். 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/07/2025 04:00)