திருமதி. நாகரத்தினம்மா கிருஷ்ணபிள்ளை

நாகரத்தினம்மா கிருஷ்ணபிள்ளை

தோற்றம்: 09 செப்டம்பர் 1939 - மறைவு: 03 ஜனவரி 2024

யாழ். அரியாலை வலிகாமத்தைப் பிறப்பிடமாகவும், Durham இங்கிலாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி நாகரத்தினம்மா கிருஷ்ணபிள்ளை அவர்கள் 03-01-2024 புதன்கிழமை அன்று இங்கிலாந்தில் இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணப்பிள்ளை - அன்னைப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் - செல்லாச்சி தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை (ஓய்வுபெற்ற CTB - சிலோன் போக்குவரத்து சபை) அவர்களின் அன்பு மனைவியும்,

அப்பாதுரை (லண்டன்), ஜெயராசா (பழம் - லண்டன்), தர்மசகுந்தலா தேவி (நடுவில் - லண்டன்), இராஜ இராஜேஸ்வரி (காந்தம் அன்ரி - பிரான்ஸ்), இராஜமோகன் (மோகன் - லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான இராசையா, நல்லத்தம்பி, இரத்தினசிங்கம், முத்துமாலை மற்றும் செல்வராசா (இணுவில்), மகாலிங்கம் (இணுவில்), பாக்கியநாதன் (இணுவில்), பூலோகசிங்கம் (இணுவில்), ஸச்டெல்லா (லண்டன்), சின்னராஜா (பொலிஸ் - லண்டன்), விஜயகாந்தன் (வௌ்ளை - பிரான்ஸ்), ரவிச்சந்திரன் (சாந்தா - லண்டன்), சுதாஜீனி (சுதா - லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஜெயகுலரதி (ரதி - லண்டன்), கிருஷ்ணமனோரதி (மனோ - லண்டன்), கிருஷ்ணஜெயஶ்ரீ (ஶ்ரீ - லண்டன்), கிருஷ்ணவிஜயஶ்ரீ (விஜயன் - லண்டன்), கிருஷ்ணபிரேமரதி (மீனா - பிரான்ஸ்), கிருஷ்ணசுபாரதி (சுபா - லண்டன்), கிருஷ்ணராஜஶ்ரீ (கஜன்/ கிருஸ்ணா - லண்டன்), காலஞ்சென்ற கிருஷ்ணஜமுனாரதி (ஜமுனா), கிருஷ்ணபுஷ்பஶ்ரீ (புஷ்பன் / சூர்யா - லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

விஜயராஜா (விஜி - லண்டன்), மகேந்திரராசா (வவி - லண்டன்), ஶ்ரீபாஸ்கரன் (பாஸ்கரன் - பிரான்ஸ்), கோபாலகிருஷ்ணன் (ஜீவா - லண்டன்), விஜியநிர்மலா (விஜி - லண்டன்), சுதாமதி (சுதா -லண்டன்), ராதிகா (தங்கா - லண்டன்), நித்தியகுமாரி (நித்தியா - லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

நிலானி (நிலா - லண்டன்), ஷாலினி (ஷாலி - லண்டன்), தர்ஷயிணி (தர்ஷா - லண்டன்), பிரேம்லால் (லால் - லண்டன்), நிவேதினி (நிவே - லண்டன்), விஜயமோகன் (மருத்துவர் பொபி - பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பொியம்மாவும்,

ரமேஸ் (லண்டன்), லக்கி (லண்டன்), நியோமி (இலங்கை), தமிழினி (லண்டன்), ஜெய்சன் (லண்டன்), மில்சன் (லண்டன்), நீல் (லண்டன்), எல்சன் (லண்டன்), டிலீசன் (லண்டன்) ஆகியோரின் அன்பு அத்தையும்,

சிந்துஜன் (சிந்து/ST Founder - MsM CONVENIENCE STORE - லண்டன்), மிதுஜா நிஷாகாந்தி (Aviation Diploma - லண்டன்), சர்ஜன் (லண்டன்), மிருசியா (MSc PSYCHOLOGY - லண்டன்), தர்ஷனா - பிரசாந்த் (BDS- Dentist, தமிழகம், இந்தியா), ஊர்ஜனா - மாயவன் (B.Tech IT - ஊர்ஜா/ஊசா - லண்டன்), தர்மீலன் (Founder- Mk Collections, மீலன் - லண்டன்), வபிஷான (லண்டன்), சரினா (லண்டன்), சேனன் (லண்டன்), சார்ஜினி (லண்டன்), சுஜார்த்தன் (சுஜன்/SJ - லண்டன்), திஷாந்த் (விஜித் Gas Engineer- லண்டன்), விஜித்திகா (BA Business & amp Marketing - லண்டன்), மித் (Founder- Hello Shine, லண்டன்), றித் (லண்டன்), பெனின் (CyberSecurity - பிரான்ஸ்), பெரோஜன் (MSc Biology - பிரான்ஸ்), பிரவின் (BA Marketing- பிரான்ஸ்), பெனுசன் (பிரான்ஸ்), வைஷ்ணவி (LLB Law - லண்டன்), வைஷாலி (LLB Law - லண்டன்), வைஷ்னி (லண்டன்), சருண் (லண்டன்), வருண் (லண்டன்), யமுனா (லண்டன்), திரிஷிகா (லண்டன்),

லிதுன் (தமிழகம், இந்தியா), லியான (தமிழகம், இந்தியா), தமிழ் (லண்டன்), ஈழவன் (தியான் - லண்டன்), சாலுஜா (லண்டன்), வீராதிரன் (வீரா - லண்டன்), ஆதிரன் (ஆதி - லண்டன்), ருத்திரன் (லண்டன்) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

பார்வைக்கு:-

Thursday, 18 Jan 2024   (11:00 AM)
Eden Miners Hall
Leadgate, Consett DH8 6DS, United Kingdom

கிரியை:-

Thursday, 18 Jan 2024   (2:30 PM)
Mountsett Crematorium
Ewehurst Rd, Dipton, Stanley DH9 9JP, United Kingdom

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (12/01/2024 05:00)