Mr. Krishnapillai Gajinthavanathan (Gajanthu)
(பிள்ளையார் லொறி உரிமையாளர்)
Date of Birth: 27 May 1983 - Deceased: 11 December 2024
யாழ். அச்சுவேலியை பிறப்பிடமாகவும். ஆவரங்கால் வங்கி வீதி, மற்றும் தோப்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கிருஸ்ணபிள்ளை கஜந்தவநாதன் அவர்கள் 11-12-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், அருந்தவமலர்-கிருஸ்ணபிள்ளை தம்பதியினரின் பாசமிகு மகனும், பார்த்தீபராஜன்-சோபனா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
கபிர்த்தனா அவர்களின் அன்புக் கணவரும்,
ஷரோன், பிரஹதி ஆகியோரின் பாசமிகு தந்தையும்.
தபோதினி அவர்களின் அன்புச் சகோதரனும்,
நிலக்ஷன், திலக்ஷி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 15-12-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, நண்பகல் 12.00 மணியளவில் புகழுடல் அச்சுவேலி தெற்கு முழுக்கன் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்.
முகவரி:-
இராச வீதி,
தோப்பு, அச்சுவேலி.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
