திரு. கௌரீசன் இராசநாயகம்
(இறக்குமதி & விநியோக வணிகர்)
தோற்றம்: 28 மார்ச் 1955 - மறைவு: 20 ஏப்ரல் 2026
நெல்லியடியைப் பிறப்பிடமாகவும், டொரண்டோ, கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திரு. கௌரீசன் இராசநாயகம் அவர்கள் 20-04-2026 அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் இராசநாயகம் – விவேகமணி தம்பதிகளின் அன்பு மகனும்,
இராசதுரை - மாணிக்கம் அவர்களின் அன்பு மருமகனும்,
சந்திரகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,
சாரங்கன், பவித்திரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.
தகவல்:- மனைவி, பிள்ளைகள், மருமகள்
Visitation:- Saturday, April 25, 2026 5:00 PM - 9:00 PM,
Chapel Ridge Funeral Home & Cremation Center
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
Second visitation: Sunday, April 26, 2026 7:30 AM - 9:00 AM,
Chapel Ridge Funeral Home & Cremation Center
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
Service:- Sunday, April 26, 2026,
Chapel Ridge Funeral Home & Cremation Center
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
தொடர்புகளுக்கு:
Chanthira: (647) 351 0424
www.tamilthakaval.org