Srimathi. Gayathri Amma (Vasanthi Amma) Paramasamy Kurukkal

(இலுவம் செல்வ விநாயகர் திருக்கோயில் பரம்பரை தர்மகர்த்தா)

Gayathri Amma (Vasanthi Amma) Paramasamy Kurukkal

Date of Birth: 28 September 1956 - Deceased: 11 April 2024

யாழ். சாவகச்சேரி வடக்கு மீசாலையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஸ்ரீமதி. காயத்திரி அம்மா பரமசாமிக் குருக்கள் அவர்கள் 11-04-2024 வியாழக்கிழமை அன்று காலை இறைவனடிசேர்ந்தார்.
 

அன்னார், அல்லாரையைச் சேர்ந்த காலஞ்சென்ற பிரம்மஶ்ரீ சிவானந்த ஐயரின் மகளும்,

காலஞ்சென்ற பிரம்மஶ்ரீ அண்ணா சாமி ஐயரின் மருமகளும்,

பரமசாமிக்குருக்களின் அன்பு மனைவியும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

 
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/04/2024 04:00)