திருமதி. காயத்ரி மோகனன்
தோற்றம்: 05 அக்டோபர் 1975 - மறைவு: 24 டிசம்பர் 2025
கொழும்பைப் பிறப்பிடமாகவும், சிட்னி - அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. காயத்ரி மோகனன் அவர்கள் 24-12-2025 புதன்கிழமை அன்று அவுஸ்திரேலியாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சிவசுப்பிரமணியம் - சாந்தினி தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற பிரணவநாதன் - கமலநாயகி தம்பதியினரின் அன்பு மருமகளும்,
மோகனன் அவர்களின் ஆருயிர் மனைவியும்,
அனிதா, கிரண் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சதீஸனின் அன்புச் சகோதரியும்,
மயூரன், லோஜனா கருணசலதேவா, அமலன் ஆகியோரின் மைத்துனியும்,
Dr. யோகேந்திரா (அமெரிக்கா), ஜெயந்தினி பாலச்சந்திரன் (கனடா), வசந்தினி பாலசண்முகம் (அமெரிக்கா), சிவானந்தினி ஹரிச்சந்திரன் (கனடா) ஆகியோரின் மருமகளும்,
காலஞ்சென்ற திரு.திருமதி. வேலுப்பிள்ளை (காரைதீவு) தம்பதியினர் மற்றும் திரு.திருமதி. சபாரட்ணம் (கொழும்பு-06) தம்பதியினர்களின் ஆசைப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 28-12-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9.30 - 11.30 மணி வரை Camellia Chapel, Macwuarie Park Cemetery and Crematorium (North Ryde, NSW 2113) இல் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
