திருமதி. காயத்திரி இராஜேந்திரகுருக்கள்
தோற்றம்: 17 நவம்பர் 1975 - மறைவு: 25 ஜூலை 2026
இலங்கை கொழும்பைப் பிறப்பிடமாகவும் அவுஸ்ரேலியா மெல்போர்னை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. காயத்திரி இராஜேந்திரகுருக்கள் அவர்கள் இன்று 25-07-2026ம் திகதி சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- கணவர் மற்றும் பிள்ளைகள்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
In Loving Memory of
Gayathry Rajendran
Born in Sri Lanka / Lived in Melbourne, Australia
Beloved wife of Rajendran Kurukkal (Bava),
Loving mother of Adyandhi and Aadesh,
Cherished daughter of the late Mr. Nadesasarma (SLBC -Radio Broadcaster) and Mrs. Baleswary Nadesasarma,
Dear sister, relative and friend whose kindness, warmth, and love touched the lives of many.
Lovingly remembered by:
Sivasri G. Jegatheeswara Kurukkal Seethathevi (London)
Sivasri Rajasekara Kurukkal Dharmambigai (London)
Sivasri P.Balakumar Vijitha (London)
Sivasri Viknerswara kurukkalKalyani (London)
Sivasri N.Jeyarathan Janani (Brisbane) and
Sivasri N.Indhirajith Auoja (Sri Lanka).
A gentle,selfless, and compassionate soul, Gayathry lived her life with grace, strength, and unwavering love for her family.
Her kindness, beautuful smile, and caring heart will forever remain in the hearts of all who knew and loved her.
தொடர்புகளுக்கு:
Bava Rajendran Kurukkal(Bava): +61 45 934 3048
பவா: +61 46 934 3048
தர்ஷன்: +61 43 050 7755
கோபி: +61 42 674 2920
www.tamilthakaval.org
