Mrs Gayaththiri Jeyaratnam

Gayaththiri Jeyaratnam

Deceased: 16 October 2019

யாழ் வடலியடைப்பை பிறப்பிட மாகவும் 12 வருடம் கனடாவில் பிரஜாவுரிமையுடையவரும் தற்போது வவுனியா வைரவப்புளியங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட காயத்ரிதேவி ஜெயரட்ண ம் கடந்த 16.10.2019 புதன்கிழமை வவுனியாவில் இறைவனடி சேர்ந்தார்.


அன்னார் காலஞ்சென்றவர்களான பண்டிதர் சண்முகநாதன் அன்னலக்ஷ்மி தம்பதிகளின்
சிரேஷ்ட புத்திரியும்,

காலஞ்சென்றவர்களான தங்கமுத்து - முத்தையா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற ஜெயரத்தினத்தின் அன்பு மனைவியும்,

வாகீசன் லண்டன்), பகீரதி (கனடா), பாரதி (கொழும்பு) ஆரூரன் (சட்டத் தரணி-வவுனியா), மகாரதி (கனடா), விஜயரதி (நீர் கொழும்பு) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஜெயத்தினி (லண்டன்) ஜெயகாந்தன் (கனடா), சுரேஸ்காந்தா (கொழும்பு) துஷியந்தினி (ஆசிரியை - விபுலானந்தா கல்லூரி - வவுனியா), உதயசேகரம் (கனடா), வரதன் (வைத்தியர் - நீர்கொழும்பு), ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஷமீகா, விசாகன், ஜெசிக்கா, பெபேக்கா, துஷானி, துஷாரிக்கா, துஷாங்கி, யதுஷன், ஹரணி, விபுஷன், லாரணி, கவிஷனா, ஹரோஷன், அபிஷன் ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும்,

காலஞ்சென்ற வத்சலாதேவி மற்றும் ஸ்ரீகாந்தபதி (பொறியியலாளர் - அவுஸ்திரேலியா), ஸ்ரீரங்கபதி (பொறியியலாளர் - கனடா), உஷாதேவி, சிந்தாதேவி, கௌவுலாதேவி, ஸ்ரீவாபதி ஆகியோரின் மூத்த சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 20.10.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக பூந்தோட்டம் இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்: பிள்ளைகள், மருமக்கள்,
 
பேரப்பிள்ளைகள், சகோதரர்கள் 
 
ஜெ.ஆரூரன் - (சட்டத்தரணி) +94 77 344 9675
 
ஆ.துஷியந்தினி (ஆசிரியை)

வைரவப்புளியங்குளம்,
வவுனியா.

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/10/2019 02:16)