திருமதி. கீதா ஞானசீலன்

(ஓய்வுபெற்ற ஆசிரியை பம்பலபிட்டி இந்துக் கல்லூரி கொழும்பு 4)

கீதா ஞானசீலன்

தோற்றம்: 09 ஜூன் 1960 - மறைவு: 06 மார்ச் 2022

வவுனியா இறம்பைக்குளத்தை பிறப்பிமாகவும் கொழும்பு கல்கிஸ்ஸையை வதிவிடமாகவும் கொண்ட திருமதி கீதா ஞானசீலன் அவர்கள் (ஓய்வு பெற்ற ஆசிரியர் - கொழும்பு இந்துக்கல்லூரி) 06/03/2022 ஞாயிற்றுக்கிழமை இறை பதம் அடைந்தார்.

அன்னார் திரு. செபஸ்தியாம்பிள்ளை கிறிஸ்ரி ஞானசீலன் அவர்களின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை, தவலில்லி தம்பதியரின் அன்பு மகளும்,

காலம் சென்றவர்களான செபஸ்தியாம்பிள்ளை (மந்திரி), இராசம்மா தம்பதியரின் அன்பு மருமகளும்,

இவர் ஜெலானி நிதூஷினி, ஜெரின் நிஷோதனா ஆகியோரின் பாசமுகு அம்மாவும்,

அன்றூ சிரிலின் மாமியாரும் ,

அனன்னியாவின் அம்மம்மாவும்,

லோஜா-ரஞ்சித்குமார், நிலோதன் - ஜேன், மினோ - புனிதநாயகம் ஆகியோரின் சகோதரியும்,

மரியரட்ணசீலன் - அம்பிகா, பத்மரட்ணசீலி (மலர்) - பிரேமானந்தா, காலஞ்சென்ற ஜெயசீலன் - சுசீலா ,காலம்சென்ற ஜெயசீலி - தெய்வேந்திரன் , குணசீலன் - சிவகாமி , அருள்சீலன் - அனா ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 07.03.2022 திங்கட்கிழமை அன்று காலை 8 மணி முதல் இரவு 10 வரை A. F. Raymond (Borella) மலர் சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 08.03.2022 செவ்வாய்க்கிழமை வவுனியா இறம்பைக்குளத்தில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் வைக்கப்பட்டு 9.03.2022 புதன்கிழமை அன்று இறம்பைகுளம் புனித அந்தோனியார் தேவாலயத்தில் மாலை 4 மணிக்கு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்பு இறம்பைக்குளம் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
 
 
 
 
 
 
 

Mrs. Geetha Gnanaseelan, who was born in Rambaikulam, Vavuniya, and lived in Galkissa, Colombo, passed away peacefully and was embraced by God on Sunday, 06 March 2022.

She is the beloved wife of Mr. Sebastiampillai Christy Gnanaseelan.

Loving daughter of the late Anthonypillai and Thavalilli.

Loving daughter in law of the late Sebastiampillai (Manthiri) and Rasammah.

Ever loving mother of Jelani Nithushini and Jerine Nishothana.

Loving mother in law of Andrew Cyril.

Affectionate grandmother of Ananya.

Kind and loving sister of Loja -Ranjithkumar, Nilothan -Jane and Mino -Punithanayagam.

Loving sister in law of Mariyaratnaseelan -Ambika, Pathmaratnaseely (Malar) -Premananda, Jeyaseelan (deceased) -Susheela, Jeyaseeli (deceased) -Theivendran, Gunaseelan -Sivakamy, and Arulseelan -Anna.

Her remains will lie in state for paying tributes from around 8 AM to 10 PM on Monday, 07 March 2022 at the A. F. Raymond Parlor (Borella), then at her residence in Rambaikulam, Vavuniya on Tuesday, 08 March 2022, with her remains surrendered at the St. Anthony’s Church in Rambaikulam at around 4 PM on Wednesday, 09 March 2022, followed by internment at the Rambaikulam Cemetery.

We hereby request all our acquaintances, friends and relatives to accept this intimation.

 
 

www.tamilthakaval.org


"Please accept our sincere condolences. May our lord bless and comfort you and your family during this time of grief. May god rests her soul in peace. "
- Mr & Mrs Rathini Gobalasingham  (France, 10/03/2022 07:41)
"Rest In Peace Our Heartfelt Condolence To All The Family Members. Lalitha.Dhanushan and Sarujan "
- Lalitha Devadas (aaaaustralia, 09/03/2022 14:57)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/03/2022 12:43)