திருமதி கீதா விஜேந்திரன்

கீதா விஜேந்திரன்

தோற்றம்: 21 செப்டம்பர் 1962 - மறைவு: 16 மார்ச் 2020

யாழ். தெல்லிப்பழை வீமன்காமத்தைப் பிறப்பிடமாகவும், சுவீடன் Stockholm ஐ வதிவிடமாகவும் கொண்ட கீதா விஜேந்திரன் அவர்கள் 16-03-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற பாலசுந்தரம், பத்மாதேவி தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

காலஞ்சென்ற ஈஸ்வரானந்தன், சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

விஜேந்திரன் அவர்களின் பாசமிகு மனைவியும்,

ஆரபி, ஆர்விங்கன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ரவி அவர்களின் அன்பு மாமியாரும்,

கலையரசன் சாந்தநாயகி தம்பதிகளின் பாசமிகு சம்மந்தியும்,

வீரராகவன், விஜிதா, வாசுகி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சபாரத்தினசிங்கம், தயானந்தன், ராஜேஸ்வரி, ஜமுனா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

குகசீலன் அவர்களின் உடன்பிறவாச் சகோதரியும்,

விவேகானந்தன், கமலாதேவி, காலஞ்சென்ற புஸ்பதேவி ஆகியோரின் பாசமிகு பெறாமகளும்,

ஆர்த்திகா, அஞ்சனா, ஆதிரையன் ஆகியோரின் அன்பு மாமியும்,

தர்ஷிகா, கஜநாத், வர்ஷா, கிரிசன் ஆகியோரின் பாசமிகு பெரிய தாயாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

 
தொடர்புகளுக்கு:-
 
விஜேந்திரன் - கணவர் Mobile : +46 73 759 5950 
வீரராகவன் - சகோதரர் Mobile : +94 77 844 8031
கலையரசன் - சம்மந்தி Mobile : +46 16 12 1865  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/03/2020 01:26)