Mrs Geethadevi Udayashangar (Geetha)
Date of Birth: 08 August 1968 - Deceased: 07 March 2024
கொழும்பு கிராண்பாஸை பிறப்பிடமாகவும், தெகிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கீதாதேவி உதயசங்கர் அவர்கள் 07-03-2024 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கிங்ஸ்லி செல்லையா - ராஜாலட்சுமி தம்பதியினரின் புதல்வியும்,
உதயசங்கர் அவர்களின் அன்பு மனைவியும்,
அரவிந்த், சங்கீதா ஆகியோரின் அன்பு தாயாரும்,
ஆனந்தன், செல்வராஜ், சுரேஸ், உசாதேவி, சுசிலாதேவி, மலர்விழி, பானுரேகா, வளர்மதி ஆகியோரின் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 09-03-2024 சனிக்கிழமை அன்று இல-72/1, Pokuna Road, Kawdana, Dehiwala இல்லத்திலிருந்து பிற்பகல் 3.30 மணிளவில் எடுத்து செல்லப்பட்டு, கல்கிசை பொது மயானத்தில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று மாலை 5.00 மணிக்கு தகனம் செய்யப்படும்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
www.tamilthakaval.org
