Mrs. Geethanjali Thivakaran
(ஆசிரியை - சங்கானை சிவப்பிரகாச இந்துக் கல்லூரி)
Date of Birth: 23 September 1969 - Deceased: 29 October 2026
யாழ். சங்கானை ஒட்டக்கரை வீதியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. கீதாஞ்சலி திவாகரன் அவர்கள் 29-10-2026 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சச்சிதானந்தம் - தவமணி தம்பதியினரின் அன்பு மகளும், சிங்காரம் - சிவரத்தினம் (மலர்) தம்பதியினரின் அன்பு மருமகளும்,
திவாகரன் (ஓய்வுநிலை அதிபர் - யாழ். வட்டு மத்திய கல்லூரி) அவர்களின் பாசமிகு மனைவியும்,
ஆதித்தன் (கிழக்குப் பல்கலைக்கழகம் - மட்டக்களப்பு), ஆதர்ஷினி (4ம் வருடம் - விஞ்ஞான பீடம் - யாழ் பல்கலைக்கழகம், கிளிநொச்சி), அபிஷேக் (2ம் வருடம் - ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகம் - பதுளை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பிரபின் (இலண்டன்), சுதாகரன் (ஆசிரியர் - மூளாய் சிவப்பிரகாச வித்தியாலயம்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
ரேணுகாதேவி (இலண்டன்), சகிலா (ஆசிரியை - கிளிநொச்சி இந்துக் கல்லூரி), தீனதயாளன் (திருகோணமலை), சியாமளா (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
நேசிகா, ஜெயவிந்த், ஜெஷிவா, தக்ஷ்கன் ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 01-11-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் சங்கானை கரச்சி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
+94 77 1451 728
www.tamilthakaval.org
