திருமதி கெங்காவதி மகேந்திரலிங்கம்
தோற்றம்: 11 டிசம்பர் 1952 - மறைவு: 09 மார்ச் 2020
யாழ். பருத்தித்துறை ஓடக்கரை வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கெங்காவதி மகேந்திரலிங்கம் அவர்கள் 09-03-2020 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற மகேஸ்வரன் புவனேஷ்வரி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற குமாரசாமி கமலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
குமாரசாமி மகேந்திரலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
கார்த்திக், காயத்ரி (காயா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
லாவண்யா, தயாளன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிறேமாவதி, சாந்தாவதி, பிறேமகுமார், சாந்தகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சந்திரலிங்கம், சந்திரவேணி, வசந்தவேணி, செல்வராணி, சுதர்ஷினி (நாகேஷ்), நந்தினி, புனேந்திரலிங்கம், காலஞ்சென்ற சுவேந்திரலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
வினீத், ஸ்ரேயா, சதிஷன், கிருஷாந்த், அஷானி, அஜேஷ், டிலன், நெவின், ப்ரியன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Friday, 13 Mar 2020 5:00 PM – 9:00 PM
Saturday, 14 Mar 2020 9:00 AM – 11:00 AM
Glendale Funeral Home & Cemetery
1810 Albion Rd, Etobicoke, ON M9W 5T1, Canada
தகனம்:-
Saturday, 14 Mar 2020 11:30 AM
Glendale Funeral Home & Cemetery
1810 Albion Rd, Etobicoke, ON M9W 5T1, Canada
தொடர்புகளுக்கு:-
மகேந்திரலிங்கம் – கணவர்
Mobile : +1 416 768 5319
கார்த்திக் – மகன்
Mobile : +1 289 980 2790
தயாளன் – மருமகன்
Mobile : +1 416 827 1006
கேசன்
Mobile : +1 416 230 1855
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/03/2020 07:11)
