திரு ஜோர்ஜ் அன்றூ ஞானேஸ்வரன்

ஜோர்ஜ் அன்றூ ஞானேஸ்வரன்

தோற்றம்: 08 ஆகஸ்ட் 1964 - மறைவு: 17 ஏப்ரல் 2020

யாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும்,  பிரான்ஸ் Creteil ஐ வதிவிடமாகவும் கொண்ட ஜோர்ஜ் அன்றூ ஞானேஸ்வரன் அவர்கள் 17-04-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற Dr. G. ஜோர்ஜ், ஞானமலர் தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற வெலிச்சோர் ஆபரணம், மொனிக்கா அஞ்சலீனா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

லெற்றிசீயா அவர்களின் அன்புக் கணவரும்,

அனைஸ், புளோறன்ஸ், செலின் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற எலிசபேத் ஞானேஸ்வரி, சாள்ஸ் ஞானேஸ்வரன், அக்னெஸ் ஞானேஸ்வரி, ஆன் ஞானேஸ்வரி, ஆஞ்சலோ ஞானேஸ்வரன், பிலிப் ஞானேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

வில்லியம் மரியதாஸ், இமாக்குலேற், செபஸ்ரியன் டெனிஸ், அன்ரன் மத்தியூஸ், கிறிஸ்ரின் றோஸ், ஆன்மேரி, அருட்தந்தை. ஜெரோம் அமதி, வின்ஸ்லோ ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அக்னஸ் சூட்டி அவர்களின் அன்புச் சகலனும்,

அருட்தந்தை அற்புதராஜா அமதி, அருட்தந்தை அல்றீன் அமதி, அருட்தந்தை கிறிஸ்ரி நிர்மலராஜன் அமதி, அருட்தந்தை றொபின்சன் ஆகியோரின் உறவினரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

நிகழ்வுகள்:-
 
திருப்பலி:-
 
Thursday, 23 Apr 2020 10:00 AM - 11:00 AM
church of St. Christopher
4 Rue Félix Maire, 94000 Créteil, France
 
நல்லடக்கம்:-
 
Thursday, 23 Apr 2020 11:00 AM
Cemetery in the city of Creteil
74 Avenue du Maréchal de Lattre de Tassigny, 94000 Créteil, France
 
தொடர்புகளுக்கு:-
 
Rev fr. வெலிச்சோர் ஆபரணம் ஜெரோம் - மைத்துனர் Mobile : +39 329 078 9777   
சாள்ஸ் ஞானேஸ்வரன் - சகோதரர் Mobile : +33 65 138 8382   
செபஸ்ரியன் டெனிஸ் - மைத்துனர் Mobile : +33 65 219 6008   
அஞ்சலோ ஜோர்ஜ் Mobile : +1 647 403 1441   
விக்டர் அன்ரன் மத்தியூஸ் Mobile : 94 77 610 7801   
வெலிச்சோர் ஆபரணம் வின்ஸ்லோ - மைத்துனர் Mobile : +94 77 139 1159   
வில்லியம் மரியதாஸ் - மைத்துனர் Mobile : +94 76 942 6220   
பிலிப் ஞானேஸ்வரன் - சகோதரர் Mobile : +94 77 337 1691  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (24/04/2020 01:07)