திரு ஞானகுலேந்திரன் ராஜதுரை
(கணக்கு மாஸ்டர்- யாழ்ப்பாணம் , VT VT Superstore- Manager)
தோற்றம்: 15 ஜூன் 1953 - மறைவு: 14 அக்டோபர் 2020
யாழ். மணிக்கூட்டு வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Goussainville ஐ வதிவிடமாகவும் கொண்ட ஞானகுலேந்திரன் ராஜதுரை அவர்கள் 14-10-2020 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ராஜதுரை, திரவியம் தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற தம்பிராசா,கனகம்மா தம்பதிகளின் ஆசை மருமகனும்,
லலிதா அவர்களின் பாசமிகு கணவரும்,
சிந்துஜா, அனிதா, பிரவீன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
விஜயபாஸ்கரன், யோகமலர், ஜெயரஞ்சனி, சந்திரசேகரம், ஜெயகுமாரி, வசந்தகுமாரி, தயானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரஞ்சனா, சுசீலா, ஜமுனா ஆகியோரின் ஆசை அத்தானும்,
யஸ்டின், லஜீதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சிவப்பிரகாசம், சரவணமுத்து, இரத்தினகுமார், கமல் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பாலா, ரஜனி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அபிரா, சசி, சுஜீ, லக்சி, சங்கமி, பிரீத்திகா, சானு, தனூசன், தருமிதன், தீபிகா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
மகிந்தன், டிலக்சன் ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,
அருசுனா, வீரா, அருவி ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
நேரடி ஒளிபரப்பு:-
20th Oct 2020 1:15 PM
பார்வைக்கு Get Direction
Thursday, 15 Oct 2020 3:30 PM – 4:30 PM
Friday, 16 Oct 2020 3:30 PM – 4:30 PM
Saturday, 17 Oct 2020 10:30 AM – 11:30 AM
Sunday, 18 Oct 2020 10:30 AM – 11:30 AM
Monday, 19 Oct 2020 3:30 PM – 4:30 PM
Cimetière Intercommunal des Joncherolles95 Rue Marcel Sembat,
93430 Villetaneuse, France
தகனம் :-
Tuesday, 20 Oct 2020 1:15 PM – 2:45 PM
Cimetière Intercommunal des Joncherolles95 Rue Marcel Sembat,
93430 Villetaneuse, France
தொடர்புகளுக்கு:-
லலிதா – மனைவி
Mobile : +33 61 778 4162
மகள்
Mobile : +33 62 407 0187
பிரவீன் – மகன்
Mobile : +33 69 570 5771
ஜமுனா – மைத்துனி
Mobile : +33 62 439 5015
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/10/2020 01:45)
