திருமதி ஞானலிங்கம் சாரதாதேவி
மறைவு: 04 அக்டோபர் 2019
குப்பிளானைப் பிறப்பிடமாகவும் வவனியா பண்டாரிக்குளத்தை வசிப்பிடமாகவும் குப்பிளானை தற்காலிக முகவரியாகவும் கொண்ட ஞானலிங்கம் சாரதாதேவி 04.10.2019 வெள்ளிக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான இராமநாதன் - வாலாம்பிகை தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும்,
காலஞ்சென்றவர்களான நவரத்தினம்- தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
அஜந்தன் (சுதன்), அனுராஜ் (அனு), அமல்ராஜ் (றஜீவ்), ஞானரூபா (ரூபா), சஞ்சீவ் ராஜ்(விதுசன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பரஞ்சோதி, காலஞ்சென்ற சிவசோதி மற்றும் அருட்சோதி, மோகனதாஸ், சுமதி, றஜனி, கலைச்செல்வி, சச்சிதானந்தம், மீனலோஜின் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நாகேஸ்வரி, சாந்தி, பாலச்சந்திரன், இராஜேஸ்வரி, காலஞ்சென்ற பஞ்சலிங்கம் மற்றும் கணேசலிங்கம், கண்ணதாசன், வசந்தி, கதிர்காமலிங்கம், ஜெகன், சுகந்தா, சாந்தி ஆகியோரின் மைத்துனியும்,
நித்தியா, மெலானி, மிதுலா, ஜெயசுதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அஸ்ரியா, ஆதீஷ், அஷ்வின், அஷ்விதா, அனுஷ்கா, அக்ஷரா, அஜ்சான், அஸ்மிரா ஆகியோரின் அன்புப் பேர்த்தியுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (07.10.2019) திங்கட்கிழமை முற்பகல் 10.00 மணிக்கு குப்பிளானிலுள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக குப்பிளான் காடாகரம்பை மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
பழைய சங்கத்தடி,
குப்பிளான் வடக்கு,
ஏழாலை.
தகவல்: குடும்பத்தினர்.
+94 77 067 2138
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/10/2019 02:06)
