திருமதி. ஞானலோஜினி பரஞ்ஜோதி

ஞானலோஜினி பரஞ்ஜோதி

தோற்றம்: 05 செப்டம்பர் 1945 - மறைவு: 28 ஜனவரி 2025

யாழ். வல்வையைச் சேர்ந்த திருமதி. ஞானலோஜினி பரஞ்சோதி அவர்கள் 28-01-2025 செவ்வாய்க்கிழமை அன்று Toronto - கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னுச்சாமி - வள்ளியம்மாள் தம்பதியினரின் புதல்வியும்,

காலஞ்சென்ற ராமலிங்கம் - அல்லிக் கண்டு தம்பதியினரின் மருமகளும்,

கலாதேவன் (அருள்-கனடா), மதிவதனா (மதி-கனடா), கௌரி (இலண்டன்), பாபு (சங்கர்-இலண்டன்), ஜெயசோதி (பவானி-சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான Dr. பொன் பாலகிருஸ்னன், மீனலோஜினி, ராமகிருஷ்ணன் மற்றும் மதனலோஜினி (ஜேர்மனி), பத்மலோஜினி (வல்வை),  ராதாகிருஸ்ணன் (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும், 

பிரேம்குமார் (கனடா), லக்சுமி (கனடா), புவனேஸ்வரராஜா (இலண்டன்), சந்திரகுமார் (சுவிஸ்), பகிதா (இலண்டன்) அகியோரின் மாமியாரும்,

அபிராமி, மாதுமை, சாம்பவி, அனுஜன் தாரிணி, அஸ்வின், அக்ஷயா, லாவண்யா, சுவாரஸ், ஆரிஸ் ஆகியோரின் பேத்தியும்,

மாயாவின் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 02-01-2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 6:00 - 9:00 மணி வரையும், 03-01-2025 திங்கட்கிழமை பிற்பகல் 2:00 - 3:00 மணி வரையும் North Toronto Crematorium Inc. (2 Stalwart Industrial Drive Gormley, ON L0H 1G0) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, புகழுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (30/01/2025 05:00)