Mrs. Gnanambigai Sritharan

Gnanambigai Sritharan

Date of Birth: 01 June 1962 - Deceased: 04 August 2025

யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா - Kent Ashford ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஞானாம்பிகை சிறீதரன் அவர்கள் 04-08-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராஜரட்ணம் (இளைப்பாரிய கிராம சேவகர்) - சிவகாமிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற விஜயரட்ணம் - தங்கம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,

விஜயரட்ணம் சிறீதரன் அவர்களின் அன்பு மனைவியும்,

செந்தூரன், ஜனார்த்தன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கணேசானந்தன் (ஹொங்கொங்), காலம்சென்ற குகானந்தன், நகுலாம்பிகை (ஜேர்மனி), நித்தியானந்தன் (ஹொலண்ட்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நீற்றா (அவுஸ்திரேலியா), மகாராணி (சுவிஸ்), இராமகிருஸ்ணன் (ஜேர்மனி), சுகந்தி (ஹொலண்ட்), நடராஜா (இலங்கை), அரியநாயகம் (கனடா), கமலாதேவி (இலங்கை), பத்மசீலன் (பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற உருக்குமணி, ஜெயராணி (கனடா), இராமகிருஷ்ணன் (இலங்கை), சுஜாதா (பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு சகலியும்,

சாமந்தி, நரோதொம் ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,

அபிராமி, கோகுல், ரமணன், ரங்கன், துஷிதா, துஷான் ஆகியோரின் அன்புச் சித்தியும்,

ரகுராம், ஜெயராமன், கிருஷ்ணி, டானியல், சமந்தா, தபிதா, டேவிட், துஷா ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

முகவரி:-

286, Hythe Road,

Willesborough,

Ashford TN24 0QP, UK.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 10-08-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 9:00 - 12:00 மணி வரை Hothfield Village Hall (Park Dr, Hothfield, Ashford TN26 1EG, United Kingdom) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, மதியம் 1:00 மணியளவில் உடலம் Charing Crematorium (New Court Wood, Charing, Ashford TN27 0EB, United Kingdom) இல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர். 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/08/2025 04:00)