Mrs Gnambikai Kanagasabai
(பிறந்த இடம்:நீர்வேலி)
Date of Birth: 14 June 1940 - Deceased: 23 February 2019
யாழ்ப்பாணம் நீர்வேலியை பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவம் கொண்ட ஞானாம்பிகை கனகசபை அவர்கள் 23.02.2019ம் திகதி சனிக்கிழமை இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற மாணிக்கம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற பொன்னையா பகவதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பொன்னையா கனகசபையின் அன்பு மனைவியும்,
ஸ்ரீதரனின் (Accountant,Magna International Inc) அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற நேசமலர் புஸ்பராணி(பிரான்ஸ்), கதிர்காமநாதன்(கனடா), புனிதவதி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
ஜெயந்தியின் அன்பு மாமியாரும்,
ராம்கிஷன்,சௌமியாவின்ஆகியோரின் அன்பு பேத்தியும்
காலஞ்சென்றவர்களான அப்புத்துரை மதியாபரணம்,கோணேஸ்வரி, நவரட்ணம், ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்
சோதிலிங்கம்(ஜேர்மனி), பாஸ்கரன்(இலங்கை), காலஞ்சென்ற சுசீலா ஆகியோரின் சிறிய தாயாரும்,
சத்தியவண்ணன், காலஞ்சென்ற சிறிவண்ணன், சுகுணா, வதனா, ரஞசித்குமார் ஆகியோரின் பெரிய தாயாரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் மார்ச் மாதம் 02ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 5.00 மணி முதல் மாலை 09.00 மணி வரையும், மறுநாள் ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 7.30 மணி முதல் 8.30 வரையும் Chapel Ridge Funeral Home ,8911 Woodbine Avenue, Markham ON L3R 5G1, Canada இல் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் 8.30 கிரியைகள் நடைபெற்று பின்பு 11.00 மணியளவில் Highland Hills 12492 Woodbine Ave,Gormley,ON L0H IG0,Canada , தகனம் செய்யப்படும்.
தொடர்புகளுக்கு:
பொன் ஸ்ரீதர: 416-271-0774
ஜெயந்தி: 416-219-9075
கதிர்காமநாதன்: 416-602-7405
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
www.tamilthakaval.org
