Mrs. Gnamuthu Fatima Rathina Mary

Gnamuthu Fatima Rathina Mary

Deceased: 05 July 2026

யாழ். வசாவிளான் தோலகட்டியைப் பிறப்பிடமாகவும், பலாலி தெற்கு, வசாவிளானை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. ஞானமுத்து பத்திமா இரத்தின மேரி அவர்கள் 05-07-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னாரின் சரீரம் 06-07-2026 திங்கட்கிழமை அன்று பிற்பகல் 2.50 மணியளவில் அன்னாரது இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு, பிற்பகல் 3:00 மணியளவில் வசாவிளான் புனித யாகப்பர் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, பின்னர் புனித யாகப்பர் ஆலய சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

தொடர்புகளுக்கு:

+94 77 736 4617

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/07/2026 00:00)