திரு ஞானமுத்து குமாரசாமி

ஞானமுத்து குமாரசாமி

மறைவு: 26 டிசம்பர் 2019

ஏழாலையைப் பிறப்பிடமாகவும், மீசாலை வடக்கு சியாமளா மில் ஒழுங்கையை வதிவிடமாகவும் கொண்ட ஞானமுத்து குமாரசாமி 26.12.2019 வியாழக்கிழமை இறைபதமடைந்தார்.


அன்னார் காலஞ்சென்றவர்களான ஞானமுத்து - நல்லம்மா தம்பதியரின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை - பரமேஸ்வரியம்மா தம்பதியரின் அன்பு மருமகனும்,

யோகம்மாவின் அன்புக் கணவரும்,

துஷாயினி, காலஞ்சென்ற துஷ்யந்தன் மற்றும் துஷாந்தன் (பிரான்ஸ்), துவாகரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மதியழகனின் அன்பு மாமனாரும்,

ஆதித்தியன், அக்ஷயா ஆகியோரின் அன்பு பேரனும்,

யோகராசா, யோகம்மா, அன்னலிங்கம், காலஞ்சென்ற கமலாவதி மற்றும் மகாலிங்கம், நவரத்தினம், தவமலர், கருணாநிதி ஆகியோரின் அன்பு சகோதரனும்,

திருச்செல்வம், காலஞ்சென்ற பூபதி மற்றும் வேலுப்பிள்ளை, வாரித்தம்பி ராணி (செல்வி) காலஞ்சென்ற சிவஞானம் ஆகியோரின் அன்பு மைத்துனருமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (29.12.2019) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக மீசாலை வடக்கு வேம்பிராய் இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

சியாமளா மில் ஒழுங்கை,
மீசாலை வடக்கு, கொடிகாமம்.
 
தகவல்: துவாகரன் (துவா - மகன்) 
+94 77 207 1609

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (30/12/2019 04:23)