Mr Gnanarajah Gnanapragasam

Gnanarajah Gnanapragasam

Date of Birth: 07 June 1950 - Deceased: 06 November 2023

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பரந்தன், சென்னையை இந்தியாவை வதிவிடமாகவும் கொண்ட ஞானராஜா ஞானப்பிரகாசம் அவர்கள் 06-11-2023 திங்கட்கிழமை அன்று சென்னையில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தனுஸ்கோடி ஞானப்பிரகாசம் றோசலின் தம்பதிகளின் மூத்த மகனும்,

காலஞ்சென்ற கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

ஜீடி (இலங்கை), கொலின் (இந்தியா), வினோபா (இந்தியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஞானசேகரன் (ராஜன்-இந்தியா), ஞானேந்திரன் (ஜீவா-இலங்கை), வசந்தி (கனடா), சீலா (கனடா), மாலா (கனடா), கீதா (கனடா), பிரபன் (இந்தியா), பமிலா (இந்தியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சக்தி (இந்தியா), ஜான்சி (இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற சிறிஸ்கந்தராஜா, ஞானேஸ்வரி, செல்வராணி, பிரபாகரன், பாலசுப்ரமணியம், நகுலன், சிவா, குறிஞ்சி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அக்சரா, ஆதித்தன், இயல், மிருதுனா, லதுர்சன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை தமிழ் தகவல் ஊடாக உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

 

தகவல் 

குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/11/2023 05:00)