Mrs. Gnanambigai Paramanathan

Gnanambigai Paramanathan

Date of Birth: 13 March 1958 - Deceased: 24 November 2024

யாழ். அனலைதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், ஜேர்மனி Kamen ஆகிய இடங்களை வதிவிடமாகவும், கனடா Stouffville வை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஞானாம்பிகை பரமநாதன் அவர்கள் 24-11-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா-சிவகாமி, வைத்திலிங்கம்-தையல்நாயகி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

காலஞ்சென்ற மீனாட்சிசுந்தரம்-கண்மணி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வீரசிங்கம் (மருந்துக்கடை, யாழ்ப்பாணம்)-பாக்யலட்சுமி தம்பதியினரின் ஆசை மருமகளும்,

பரமநாதன் (மருந்துக்கடை-நாதன்) அவர்களின் அன்பு மனைவியும்,

Dr. மிலானி (HBSC,MD- UK), சஜீவினி (BA) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சிவா பிள்ளைநாயகம் (பிரித்தானியா), நரோசன் (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஈத்தன், நேத்தன், டிலன், நவீன், டியா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,

இராஜரட்ணம் (அவுஸ்திரேலியா), யோகரட்ணம், தவமலர் (பிரான்ஸ்), செல்வரட்ணம், மஞ்சுளா, குமார், பிறேமளா (ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

கேமலதா, கிருபா, கேதாரநாதன், சிவரஜனி, சிவபாலன், தாரிணி, குணசேகர், காலஞ்சென்றவர்களான பத்மாசினி, உலகநாதன், குருநாதன், இராஜேஸ்வரி மற்றும் யோகநாதன், தர்மநாதன் (ஜேர்மனி), கேதாரநாதன் (பிரான்ஸ்), தேவமலர், புவனேஸ்வரி (பிரான்ஸ்), பரமகுருநாதன் (பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான சிவபாதசுந்தரம், கமலாதேவி, இராஜேந்திரன் மற்றும் விமலாதேவி, சச்சிதானந்தம், உஷாகுமாரி, சிவதாஸ், சகிலா ஆகியோரின் அன்புச் சகலியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 27-11-2024 புதன்கிழமை மாலை 5.00 - 9.00 மணி வரையும், 28-11-2024 வியாழக்கிழமை முற்பகல் 10.00 - 11.00 மணி வரையும் Lotus Funeral and Cremation Centre Inc. (121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து மதியம் 1.00 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, புகழுடல் தகனம் செய்யப்படும்.

வ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்.

 ன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (26/11/2024 05:00)