Mrs. Gnanambikai Kandasamy

(Retired Science Teacher)

Gnanambikai Kandasamy

Date of Birth: 24 October 1930 - Deceased: 01 May 2023

மலேசியா, Kuantan ஐ பிறப்பிடமாகவும், கொழும்பு, எதியோப்பியா Addis Ababa ஆகிய இடங்களை வதிவிடமாகவும், தற்போது கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஞானாம்பிகை கந்தசாமி அவர்கள் 01-05-2023 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராமசாமி (மலாயன் பென்சனியர்) செல்லாச்சி தம்பதிகளின் பாசமிகு இரண்டாவது புதல்வியும்,

கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,

நிர்மலா (Bsc), கோசலா (Bsc, விஞ்ஞான ஆசிரியர்- பிரித்தானியா), காலஞ்சென்ற சசிகலா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தயாபரன், காலஞ்சென்ற விசாகன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற கௌசாம்பிகை, Dr. மகாதேவன் (ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான பாலகிருஷ்ணன்(Professor), கனகநாயகம், சிவசுப்பிரமணியம்(இலங்கை விமானப்படை), பேரின்பநாயகம், காலஞ்சென்ற பூரணம், மகேஸ்வரி, கனகாம்பிகை(ஐக்கிய அமெரிக்கா), மனோன்மணி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஸ்ரேலாமாலினி, சிவனேஸ்வரன் ஆகியோரின் பெறாமகளும்,

லக்சா, ரிசிகன், சேயோன், நிசா, பிரவினா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

Dr. உமா (ஐக்கிய அமெரிக்கா), Dr. தர்சினி (ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் மாமியாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:-  குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-

பார்வைக்கு:-
 
Wednesday, 03 May 2023    5:00 PM - 9:00 PM
St John's Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
 
கிரியை:-
 
Thursday, 04 May 2023        6:00 AM - 8:00 AM
St John's Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
 
தகனம்:-
 
Thursday, 04 May 2023      8:00 AM
St John's Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/05/2023 10:38)