Mrs. Gnanambikai Ramanathan

Gnanambikai Ramanathan

Deceased: 21 December 2023

யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், லண்டனை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஞானாம்பினை இராமநாதன் அவர்கள் 21-12-2023 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:-  குடும்பத்தினர்

அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம். 

கிரியை:-  

Thursday, 04 Jan 2024  (9:30 AM - 11:30 AM)
Old Parkonians Association
The Pavilion, Oakfield Playing Fields, Forest Rd, Ilford IG6 3HD, United Kingdom

தகனம்:-  

Thursday, 04 Jan 2024  (12:30 PM)
South Chapel, City of London Cemetery & Crematorium
Aldersbrook Rd, London E12 5DQ, United Kingdom

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/12/2023 05:00)