திருமதி. ஞானாம்பிகை சண்முகநாதன்

ஞானாம்பிகை சண்முகநாதன்

தோற்றம்: 24 நவம்பர் 1938 - மறைவு: 13 டிசம்பர் 2020

யாழ். சாவகச்சேரி நுணாவில் கல்வயல் வீதியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட ஞானாம்பிகை சண்முகநாதன் அவர்கள் 13-12-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லக்குட்டி பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும்,
 
காலஞ்சென்றவர்களான சுப்பையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சண்முகநாதன்(ஓய்வுபெற்ற மக்கள் வங்கி முகாமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,

கலாவல்லி, ஜெகதீஸ்வரி, யமுனா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஜெயந்திரன், காலஞ்சென்ற ரமேஷ், சிவநாதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற மோகனாம்பிகை(ஓய்வுபெற்ற இசையாசிரியை- யா/சாவகச்சேரி இந்துக் கல்லூரி), முருகதாஸ்(ஓய்வுபெற்ற கணக்காளர், கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கணேசன், கமலாம்பிகை, மகேஸ்வரன், யோகநாதன், காலஞ்சென்றவர்களான பத்மநாதன், சிவகாமசுந்தரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பிரணவன், அபிராம், விசாலி, விதுசன், அனுசன், சிவகாமி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 21-12-2020 திங்கட்கிழமை அன்று லண்டனில் நடைபெற்றது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
தொடர்புகளுக்கு:-
 
குடும்பத்தினர் Mobile : +44 739 492 6796 Mobile : +44 798 546 3029

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/12/2020 14:36)