Mrs. Gnanananthan Pakkiyalaksmi

Gnanananthan Pakkiyalaksmi

Date of Birth: 04 July 1937 - Deceased: 25 April 2025

யாழ். சலையாவத்தை வேலணை வடக்கைப் பிறப்பிடமாகவும், பாரிஸ - பிரான்ஸ், Toronto - Canada ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஞானானந்தன் பாக்கியலட்சுமி அவர்கள் 25-04-2025 வெள்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லப்பா - முத்துபிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற தம்பிராசா - அன்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தம்பிராசா ஞானானந்தன் அவர்களின் அன்பு மனைவியும்,

ஞானகரன் (கனடா), பாஸ்கரன் (ஜேர்மனி), ஞானசம்பந்தன் (இலண்டன்), ஞானச்செல்வன் (பிரான்ஸ்), ஞானவாசகன் (கனடா), ஞானநந்தினி (கனடா), ஆகியோரின் அன்புத் தாயாரும்,

குகாநந்தி, காலஞ்சென்ற கமலரஞ்சினி, ஜெயராணி, ஜெயாகெளரி, பிரகாஷினி, மணிசேகரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஹரி பிரகாஷ், சாய் ஜனனி, ஹனுஜன், ஆர்த்தி, அபிரா, ஆருதி, மார்ட்டின், சுபா, அஸ்வினி, சிந்தியா, ஷர்மிலி, ஆரணி, வர்ஷினி, அபிலாஷ், கீர்த்திகன், சங்கவி, ஜானவி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

காலஞ்சென்றவர்களான கனகரத்தினம், சோமசுந்தரம், இலகம்மா மற்றும் அன்னலட்சுமி, சண்முகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம், சிவலிங்கம், சண்முகநாதன், கனகசுந்தரம் மற்றும் மகாலிங்கம், தவமணி, காலஞ்சென்ற பரமசிவம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 29-04-2025 செவ்வாய்க்கிழமை மாலை 5:00 - 9:00 மணி வரையும் Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 30- 04-2025 புதன்கிழமை காலை 8:00 - 11:00 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்: - குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/04/2025 04:00)