திருமதி ஞானபூங்கோதை நவரத்தினம்

(இளைப்பாறிய அதிபர், இருபாலை CCTMS- இருபாலை தமிழ்க்கலவன் பாடசாலை அதிபர், பாடசாலை ஆசிரியை- செங்குந்தா இந்துக்கல்லூரி, புளியங்குளம் மகா வித்தியாலயம், வவுனியா ஓமந்தை மகா வித்தியாலயம்)

ஞானபூங்கோதை நவரத்தினம்

தோற்றம்: 14 ஜனவரி 1929 - மறைவு: 21 ஜனவரி 2020

யாழ். கட்டைப்பிராயைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட ஞானபூங்கோதை நவரத்தினம் அவர்கள் 21-01-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

சபாபதிப்பிள்ளை தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சபாபதிப்பிள்ளை நவரத்தினம்(CID பொலிஸ் அதிகாரி) அவர்களின் அன்பு மனைவியும்,

நவஞானம்(கலா- லண்டன்), நவரஞ்சனி(ரஞ்சி- கனடா), நளாயினி(பட்டு- கனடா), பரமகுமரன்(பரா- லண்டன்), காலஞ்சென்ற சிவகுமரன்(சிவா), திருஞானகுமரன்(குருக்கள்- கனடா), செந்தில்குமரன்(Andy- கனடா), ஆனந்தகுமரன்(கண்ணன்- கனடா), ஞானரூபி(சூட்டி- கனடா), கலாநிதி(நிதி- கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தேவானந்தன், காலஞ்சென்ற கனகலிங்கம், குணரட்ணம், விஜயகுமாரி(ரோகினி), கரோலின், ரஞ்சனி, தேவா, கண்ணா, குருபரன், தயாபரன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

அலானி, நேயம், அனீசா, ஆரிஷ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

தகவல்:- குடும்பத்தினர்

நிகழ்வுகள்:-

பார்வைக்கு :-
 
Saturday, 25 Jan 2020 5:00 PM - 9:00 PMSunday, 26 Jan 2020 5:00 PM - 9:00 PMMonday, 27 Jan 2020 9:00 AM - 10:00 AM
Highland Funeral Home - Scarborough Chapel
3280 Sheppard Ave E, Scarborough, ON M1T 3K3

 

 
கிரியை :-
 
Get DirectionMonday, 27 Jan 2020 10:00 AM - 12:00 PM
Highland Funeral Home - Scarborough Chapel
3280 Sheppard Ave E, Scarborough, ON M1T 3K3
 
தகனம்:-
 
Monday, 27 Jan 2020 1:00 PM - 1:30 PM
Highland Hills Funeral Home and Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
 
தொடர்புகளுக்கு:-
 
பரா - மகன் Mobile : +44 795 850 7010 
திரு - மகன் Phone : +1 416 332 8327 Mobile : +1 647 226 8327 
Andy - Son Mobile : +1 416 992 4463 
கண்ணன் - மகன் Mobile : +1 519 729 0464 
நிதி - மகள் Mobile : +1 647 886 4508 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (24/01/2020 10:18)