Mrs Gnanapragasam Rosamma

Gnanapragasam Rosamma

Date of Birth: 16 October 1927 - Deceased: 07 January 2020

யாழ். மாரீசன்கூடல் இளவாலையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட ஞானப்பிரகாசம் றோசம்மா அவர்கள் 07-01-2020 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வயித்தியாம்பிள்ளை,  அன்னம்மா(மாரீசன்கூடல்) தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும்,

காலஞ்சென்ற நீக்கிலாப்பிள்ளை, அன்னம்மா(சிறுவிளான்)  தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற ஞானப்பிரகாசம் அவர்களின் அன்பு மனைவியும்,

பீற்றர், ராசாத்தி(புஷ்பம்), பற்றிமா, றோசிந்தா, றவி, றஞ்சினி(கனடா), அன்ரன்(ஐக்கிய அமெரிக்கா), மனோகரன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

அன்ரன், அருமை, யோசவ், சந்திரா, உதயன், ஜெனி, சுகந்தி, சிறானி, டொறின் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

றீத்தம்மா, சந்தியாப்பிள்ளை, கயித்தாம்பிள்ளை, யோசவ், காலஞ்சென்ற மேரிப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான மேரிப்பிள்ளை, அந்தோனிப்பிள்ளை, சூசைப்பிள்ளை, மரியம்மா, டேமியன்(அருட்சகோதரி), யோசவ், யோண்பிள்ளை, சேவியர், கமலா மற்றும் விக்ரோரியா, பூரணம், பிலிப் நேரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சத்தியன்(Ben), சயந்தன்(Basil), சயந்தி(Judy), சாந்தி, லக்சி, சுயன், ஜெய்சன், சுகனியா, செறோமி, செறோன், ஜொனாத்தன், டேவிட், ஞானிக்கா, ஜொசிக்கா, வேந்தன், ஜேன், ஜெயந்தி, டானி, டேமியன், டெஸ்மன், ஜான்சி, ஜெசிக்கா, ஜான்சன், யோசுவா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

எபன், நேத்தன், ஏரன், எலியானா, கிறேஷியன், ஜொய்சியன், கிறேஷியா, ஜொய்சியா, தீமோத்தேயு, ஒலிவியா, சாமுவேல், எல்றீனா, ஜெருசா, எஸ்ரா, செறநிற்றி, நொய்லன், சபேரா, சயானா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Friday, 10 Jan 2020 5:00 PM - 9:00 PM
Scott Funeral Home - Mississauga Chapel
420 Dundas St E, Mississauga, ON L5A 1X5, Canada
 
இறுதி ஆராதனை :-
 
Saturday, 11 Jan 2020 8:30 AM - 11:00 AM
Scott Funeral Home - Mississauga Chapel
420 Dundas St E, Mississauga, ON L5A 1X5, Canada
 
நல்லடக்கம்:-
 
Saturday, 11 Jan 2020 11:00 AM
Assumption Catholic Cemetery
6933 Tomken Rd, Mississauga, ON L5T 1N4, Canada.
 
தொடர்புகளுக்கு:-
 
பீற்றர் - மகன் Mobile : +1 416 707 2247 
பற்றிமா - மகள் Mobile : +1 905 970 9544 
புஷ்பம் - மகள் Mobile : +1 613 400 6367 
றோசிந்தா - மகள் Mobile : +1 647 979 7526 
அன்ரன் - மகன்Mobile : +1 516 965 1140 
மனோகரன் - மகன் Mobile : +44 780 475 9760 
றவி - மகன் Mobile : +1 514 889 2832 
றஞ்சினி - மகள் Mobile : +1 647 886 4867
ராஜன் - பெறாமகன் Mobile : +1 416 509 9655  
கண்ணீர் அஞ்சலிகள்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (12/01/2020 04:12)