Mr. Gnanasampathan Balendran
Date of Birth: 23 June 1940 - Deceased: 01 March 2024
யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், ஆனைக்கோட்டை, பிரித்தானியா London ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஞானசம்பந்தன் பாலேந்திரன் அவர்கள் 01-03-2024 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஞானசம்பந்தன் - தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை- மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விமலநாயகி அவர்களின் பாசமிகு கணவரும்,
ராகுலன், பாமினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அஞ்சலா, சகேந்திரா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான தெய்வேந்திரசேகரம், லலிதாதேவி மற்றும் சுசீலாதேவி (New Jersey, USA) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
செல்வசோதி, காலஞ்சென்றவர்களான பேராயிரம்பிள்ளை, ஸ்ரீகாந்தா மற்றும் சோமேசன், காலஞ்சென்ற ஸ்ரீநளினி, சகுந்தலா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
கீரன், விக்ரன், ஜோஷிகா , ரோமா , இஷான் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
Mr. Gnanasampanthan Balendran who was born in Manippay, Sri Lanka and lived in Aanaikottai, Sri Lanka, and London, UK, passed away peacefully on 1st Mar 2024.
He was the beloved son of late Gnanasampanthan and late Thangaratnam,
Loving son-in-law of late Ayadurai and late Maheswary,
Dearest husband of Vimalanayakie,
Beloved father of Rakulan and Bamini,
Loving father-in-law of Anjala and Shahendra,
Dearest brother of Late Theivendrasegaram, Late Lalitha Devi and Sushila Devi,
Beloved brother-in-law of Selvasothy, Late Perairampillai, Late Sri kantha, Somesan, Late Sri Nalini, Shakunthala,
Loving grandfather of Kieran, Vikran, Joshika, Roma and Ishaan.
We request our relatives, friends and families to accept this notice
கிரியை :-
Sunday, 17 Mar 2024 7:00 AM – 10:00 AM
Colfeian Grouunds Ltd,(Horn Park)
76C Eltham Rd, London SE12 8UE, United Kingdon
தகனம் :-
Sunday, 17 Mar 2024 11:00 AM - 12:00 PM
Beckenham Crematorium
Elmers End, Beckenham BR3 4TD, United Kindom
விருந்து உபசாரம்:-
Sunday, 17 Mar 2024 12:30 PM - 2:30 PM
Colfeian Grouunds Ltd,(Horn Park)
76C Eltham Rd, London SE12 8UE, United Kingdon
www.tamilthakaval.org
"Vale, dear friend Bala. Good memories of our friendship will last forever. "
- Soma Jey (Australia, 12/03/2024 12:30)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (12/03/2024 00:14)
