திரு. ஞானசேகரம் ஜெயபாலன்
தோற்றம்: 18 பெப்ரவரி 1951 - மறைவு: 01 பெப்ரவரி 2022
யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி இராமநாதபுரம், ஜேர்மனி Korschenbroich ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஞானசேகரம் ஜெயபாலன் அவர்கள் 01-02-2022 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஞானசேகரம் அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான செல்லப்பா பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
யோகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
நித்தியா, நிரோசன், கஜிபன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுபாதரன், துஷ்யந்தி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜெகதிஸ்வரி (தேவி), ஞானரஞ்சன் (ரஞ்சன்), காலஞ்சென்ற நவரட்னராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான இரத்தினசிங்கம், அரிராசசிங்கம், தியாகலிங்கம் மற்றும் தர்மகுலசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
வசந்தமலர், புவனேஸ்வரி, இராஜேஸ்வரி, தங்கேஸ்வரி, கமலதேவி, லோகநாயகி, காலஞ்சென்ற சரோஜினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அஸ்வின், கிரித்தீஸ், அஜேய், ரியா, ரிஷான் ஆகியோரின் அன்புப் பேரனும்,
சாரண்கன், பிரவீனா, கயேந்தன், இலஸ்மிகா ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,
வனசா, குணா, பாமினி, அருட்செல்வன், நிலானி, சுரேஸ், குணதாஸ், அர்ச்சனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கோனேஸ்வரன், இந்திரகுமாரன் ஆகியோரின் அன்புச் சம்பந்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
