திரு. ஞானசேகரம் கணபதிப்பிள்ளை

(இளைப்பாறிய ஆசிரியர்)

ஞானசேகரம் கணபதிப்பிள்ளை

தோற்றம்: 17 ஏப்ரல் 1931 - மறைவு: 11 டிசம்பர் 2024

யாழ். நெட்டிலைப்பாய் கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும் பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட திரு. ஞானசேகரம் கணபதிப்பிள்ளை அவர்கள் 11-12-2024 புதன்கிழமை அன்று பிரித்தானியா லண்டன் மாநகரில் எல்லாம் வல்ல விநாயகப் பெருமாள் திருவடி அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை-அன்னம்மா தம்பதியினரின் கனிஷ்ட புத்திரகனும், காலஞ்சென்றவர்களான சுப்பையா-இராசம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,

மீனாம்பிகை (ஓய்வு பெற்ற ஆசிரியை) அவர்களின் பாசமிகு கணவரும்,

காலஞ்சென்றவர்களான சபாபதி, கனகலட்சுமி, இரத்தினசிங்கம், மலோன்மணி ஆகியோரின் தம்பியும், 

ஞானரூபி (Ruby's Tuition, Ilford - லண்டன், பிரித்தானியா), மாவீரன் ஞானசொரூபன், ஞானச்செல்வி (Senior Manager, Canadian Red Cross ஒட்டாவா, கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கருணாகரன் (ராஜன்), சிங்கேஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மாதுரி, சங்கவி, வத்சலன், பானுகோபன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்றவர்களான இராசரத்தினம், நாகரத்தினம், செல்லம்மா, பாக்கியம்,  ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:- குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

பார்வை:-

21-12-2024 சனிக்கிழமை (1:00 PM - 4:00 PM )

இடம்:- Om Funeral Care, 1-3 Beattyville Garden,Ilford 1G6 1JN

ஈமைக்கரியைகள்:-

22-12-2024 ஞாயிற்றுக்கிழமை (8:00 AM - 10:30 AM)

Hendon Cemetery and Crematorium, Holders Hill Road, London, NW7 1NB

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/12/2024 01:18)