திருமதி. ஞானசேகரம் கற்பகம் (தேவி)
தோற்றம்: 24 ஏப்ரல் 1946 - மறைவு: 21 நவம்பர் 2026
யாழ். மருதங்கேணியைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறை, வெற்றிலைகேணி, இயக்கச்சி, கொழும்பு, கட்டுநாயக்க மற்றும் இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. ஞானசேகரம் கற்பகம் அவர்கள் 21-11-2026 சனிக்கிழமை அன்று இறைவனுடன் சங்கமித்தார்.
அன்னார், தம்பிஐயா - சீதேவிபிள்ளை தம்பதியினரின் மூத்த மகளும், தண்டேல் செல்லக்கதிரமலை - மகாராசி (சடையண்டி கோவிலடி - வல்வெட்டித்துறை) தம்பதியினரின் அன்பு மருமகளும்
காலஞ்சென்ற ஞானசேகரம் அவர்களின் அன்பு துணைவியும்,
காலஞ்சென்ற தங்கவேல், கிளி, பத்தினி, செல்லம், மாவீரர் இரத்தினசாமி (ஜீவன் குதிரைவீரன்) ஆகியோரின் மூத்த சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான குணசேகரம், சந்திரசேகரம் மற்றும் பாலயோகினி, காலஞ்சென்றவர்களான சிவசேகரம், கமலயோகினி மற்றும் பத்மயோகினி, விமலயோகினி இவர்களின் மைத்துனியும்,
அருள்செல்வம், நாகநந்தினி, மாவீரர் லக்ஷ்மிகரன் (பாலச்சந்திரன்), கிருஷ்ணதாஸ், ஸ்ரீரஜினி, ஞானராணி, மந்தாகிணி, காயத்திரி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
நேசரஜினி, கலைஞானஈஸ்வரன், வனிதா, சிவநேசகுமார், சிவதாசன், ரஞ்சித்குமார், ஆகியோரின் மாமியாரும்,
பசுந்தளிர், அர்ச்சனா, பேரரசி, தமிழரசி, நர்க்கியா, ஜெயமீரா, லட்ஷிமிகரண், சப்தகி, ரசிகா, சசிகரன், கேந்திரன், கோமைந்தன், பூமிகா, சரண், கிருத்திகா, தளிர், திரன், ஹரிகரன், கனிகா, லிரன், தனிகாரும், ஹரிபவன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
ரிபுஜா, ஹனீஷ், கிருத்திக், தர்னிஷ், கேஷ்வினா, தாராயிணி ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 24-11-2026 செவ்வாய்க்கிழமை அன்று பிற்பகல் 3.00 மணி முதல் முதலாவது ஒழுங்கை, ஊரிக்காடு வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள இல்லத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டு, 25-11-2026 புதன்கிழமை காலை 9.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12.00 மணியளவில் திருவுடல் வல்வெட்டித்துறை ஊரிக்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
ஞானம்அருள்:- +44 785 074 3224
+94 76 218 5867
நந்தினி:- +94 76 774 3031
தாஸ்:- +94 77 315 8777
தாரணி:- +1 514 566 5019
மாலினி:- +44 788 968 8525
சாந்தி:- +44 794 050 1640
www.tamilthakaval.org
