திரு. ஞானசூரியர் ஞானப்பிரகாசம்
(Former Telecommunications Technician, Sri Lanka Air Force.)
தோற்றம்: 22 டிசம்பர் 1955 - மறைவு: 29 மே 2021
யாழ். கொட்டடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, டென்மார்க் Næstved மற்றும், பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஞானசூரியர் ஞானப்பிரகாசம் அவர்கள் 29-05-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஞானப்பிரகாசம்(ஓய்வுபெற்ற கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர்), ஜெயலட்சுமி தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வனும்,
காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம், செல்லம்மா மற்றும் கனகாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பவானி(வசந்தா) அவர்களின் அன்பு கணவரும்,
கார்த்திபன்(கஜன்), கௌசினி, கௌசிகன், ஞானதீபன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
விஜயஞானம்(மோகனா), மனோகரி(வதனா-ரூத்), அர்ஜீனா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நதியா, மாதுலன், அபிவர்ஷினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
வரதராஜன், ஜெயசிங்கம், ரோகினி, தவயோகன்(பபா), காலஞ்சென்றவர்களான கமலநாதன்(அர்ச்சுனா), லோகநாதன் (ராசா) மற்றும் குலநாதன்(விக்னேஷ்), மீனலோஜினி(மீனா), கனகநாதன்(குமரன்), அம்பிகா, லிங்கநாதன், ராஜினி(செல்வி), ராசாத்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிரசாந்தி, பிரதீபன், சுலோசனாதேவி, ஜெயந்தன், பிரகாசம், சுந்தர், றமணன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அஸ்வினி, வானதி ஆகியோரின் அன்புமிகு பெரியப்பாவும்,
காயத்ரி, கார்த்திக், துளசி ஆகியோரின் அன்புமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Mr. Gnanasooriyar Gnanapragasam was born in Kottady Jaffna and lived in Colombo, Sri Lanka, Næstved, Denmark, London, United Kingdom and passed away peacefully on Sunday 29th May 2022 in London, UK after his battle with MSA.
He was the eldest son of late Gnanapragasam and late Jeyalakshmi,
He was the son-in-law of the late Somasundram, late Chellammah and Kanakambigai,
Husband of Bawane(Vasantha),
Father of Karthipan(Gajan), Kowshini, Kowsihan and Gnanatheepan,
Brother of Vijayagnanam(Mohana) and Manohari (Vathana- Ruth) and Arjuna,
Father in law of Nathiya, Mathulan and Abi,
Brother in law of Varatharajan, Jeyasingham, Rohini, Thavayogan, late Kamalanathan, late Loganathan, Kulanathan, Meenalogini, Kanaganathan, Ambika, Linganathan, Rajini, Rasathi,
Uncle of Prasanthi, Piradeepan, Sulochanadevi, Jeyanthan, Piragasam, Sundar, Ramanan, Ashwini and Vanathi,Grandfather of Gayathri, Karthik and Thulasi.
This notice is provided for all family and friends.
In lieu of flowers/ wreaths, the family kindly asks for donations to their chosen charity-please contact the family for donation information.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Friday, 10 Jun 2022 5:00 PM - 7:00 PM
Angel Funeral Directors 267 Allenby Rd, Southall UB1 2HB, United Kingdom
கிரியைகள்:-
Sunday, 12 Jun 2022 8:45 AM - 10:45 AM
Oshwal Shakti Centre Inwood Rd, Hounslow TW3 1UX, United Kingdom
தகனம்:-
Sunday, 12 Jun 2022 12:00 PM - 1:00 PM
Hendon crematorium Holders Hill Rd, London NW7 1ND, United Kingdom
மதிய போசனம்:-
Sunday, 12 Jun 2022 1:30 PM
Alperton Community School Ealing Road, Wembley HA0 4PW, United Kingdom
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/06/2022 11:19)
