Mrs. Gnanasoundarai Balasubramaniam
Date of Birth: 18 October 1934 - Deceased: 04 March 2026
யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், கனடா - Toronto வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. ஞானசவுந்தரி பாலசுப்பிரமணியம் அவர்கள் 04-03-2026 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுவாமிநாதர் - வள்ளியம்மைபிள்ளை தம்பதியினரின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா - மூத்ததங்கம் தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,
மனோரஞ்ஜினி (மலர்), தேவரஞ்ஜினி (ரஞ்சி), பாலரஞ்ஜினி (லீலா) ஆகியோரின் அருமைத் தாயாரும்,
கணேசலிங்கம், கெளரிபாலன், ஜெயந்தன் ஆகியோரின் மாமியாரும்,
பிரணவன், ஆதவன், கேசவன், கணன், மதுஷா, அஸ்வினி, பிரதாயினி, ரிஷானி, நிரோஜா, நிவேதா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அசானா, அமயா, ஆவிரா, ஆதிரன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 07-03-2026 சனிக்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரையும், 08-03-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் 1:00 - 2:00 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடா்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 4:30 மணியளவில் திருவுடல் Highland Hills Crematorium (12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada) இல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
