கலாநிதி ஞானேஸ்வரன் ஐயாத்துரை

(மனோத்தத்துவ நிபுணர்)

ஞானேஸ்வரன் ஐயாத்துரை

தோற்றம்: 16 நவம்பர் 1948 - மறைவு: 10 செப்டம்பர் 2020

வவுனியாவைப் பிறப்பிடமாகவும், கனடா Whitby ஐ வதிவிடமாகவும் கொண்ட ஞானேஸ்வரன் ஐயாத்துரை அவர்கள் 10-09-2020 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற குமாரவேலு ஐயாத்துரை (பிரபல வழக்கறிஞர்) முத்தம்மா (முத்து) தம்பதிகளின் அன்பு மகனும்,

பத்மினி அருணாசலம் (மிருக வைத்தியர்) அவர்களின் அன்புக் கணவரும்,

Dr. நிரயோ, Dr. செந்தூரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற கேதீஸ்வரன்(வழக்கறிஞர், நகர பிதா- வவுனியா), யோகிஸ்வரன் மற்றும் ராஜேஸ்வரன் (ஐக்கிய அமெரிக்கா), ஜானகி மனோகரன்(அவுஸ்திரேலியா) ஜெகதீஸ்வரன்(அவுஸ்திரேலியா), ராமேஸ்வரன் (அவுஸ்திரேலியா), சாரதா சிவகுமார்(அவுஸ்திரேலியா),Dr. றஞ்சினி கிருஷ்ணானந்தன்(அவுஸ்திரேலியா), விக்னேஸ்வரன்(கனடா), விமலேஸ்வரன் (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

Dr. கருணானந்தம் கோகிலம்(இலங்கை), நாகேந்திரா(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

நிகழ்வுகள்:-

பார்வைக்கு:-
 
Tuesday, 15 Sep 2020 2:00 PM - 8:00 PM
Wednesday, 16 Sep 2020 9:00 AM - 10:00 AM
Highland Funeral Home - Scarborough Chapel
3280 Sheppard Ave E, Scarborough, ON M1T 3K3
 
தொடர்புகளுக்கு:-
 
செந்தூரன் - மகன் Mobile : +1 905 424 9859   
விக்கி - சகோதரர் Mobile : +1 647 821 6475   
விமல் - சகோதரர் Mobile : +1 647 302 2875   
வரன் - மருமகன் Mobile : +1 905 999 7193 

www.tamilthakaval.org


"Our Deepest Sympathies to Dr. Pathmini Arunachalam, wife, Dr. Senthuran, son, Dr. Niroja , daughter, brothers, Vimaleswaran, Rajeswaran and other relatives and friends of Dr. Gnaneswaran. Mr.C. Ganeshamoorthy, my cousin, Balasuntharam, my brother and I were at Jaffna Hindu College as students for several years with Yoges and Gnanes. We will miss him."
- Dr. Ponniah Kanagaratnam (Canada, 12/09/2020 10:26)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/09/2020 11:28)