திருமதி. ஞானேஸ்வரி பாலசந்திரன்

(முன்னாள் அதிபர்- சைவ மங்கையர் வித்தியாலயம், வெள்ளவத்தை)

ஞானேஸ்வரி பாலசந்திரன்

தோற்றம்: 20 ஆகஸ்ட் 1938 - மறைவு: 15 ஆகஸ்ட் 2021

மாவிட்டபுரம் பளையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட ஞானேஸ்வரி பாலசந்திரன் அவர்கள் 15-08-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், மாவிட்டபுரம் பளை குருவீதியை சேர்ந்த செல்லையா, மாருதபுரவீகவல்லி தம்பதிகளின் அன்பு மகளும்,

பருத்தித்துறை வியாபாரிமூலையைச் சேர்ந்த சிற்றம்பலம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பாலசந்திரன் (வீரகேசரி முகாமையாளர்) அவர்களின் அருமை மனைவியும்,

மங்கையற்கரசி முதலியார், பத்மாவதி, இராஜேஸ்வரி, காலஞ்சென்ற பாலக்கிருஷ்ணன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

சித்ரா பாலகிருஷ்ணன், ஜெயதேவி காராளசிங்கம், பாலசுப்பிரமணியம், ஜெயராம், தயாபரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சிந்துஜா, லாவண்யா, நிரோஷன், சிவரூபன், இளங்குமரன், சுகன்யா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அபிநாத், நிவேன், அபிசயன், காலஞ்சென்ற ஜதுஷா, அங்கித், ஜதிகா, அபிசரன், முக்கிந் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 17-08-2021 செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்றது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:-  குடும்பத்தினர்
 
தொடர்புகளுக்கு:-
 
இராஜேஸ்வரி (மணி) - சகோதரி Mobile: +94 76 880 8395  Phone: +94 11 236 3422

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/08/2021 11:35)