திருமதி ஞானேஸ்வரி ஜெகநாதன்

ஞானேஸ்வரி ஜெகநாதன்

தோற்றம்: 31 மார்ச் 1928 - மறைவு: 01 அக்டோபர் 2019


 

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். மானிப்பாய், கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட  ஞானேஸ்வரி ஜெகநாதன் அவர்கள் 01-10-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஜெகநாதன் அவர்களின் அன்பு  மனைவியும்,

தயானி, சுஜந்தன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற திலகவதி- செல்வரத்தினம், காலஞ்சென்ற தனலட்சுமி- லங்கநாதன், தங்கராணி- அருணாச்சலம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பவானி அவர்களின் அன்பு மாமியாரும்,

மைத்திரேயி  கார்த்தீபன், மதுரமி நிமந்த, வாஞ்சிதா லோஹன், ஹரிராம் சுஜந்தன் ஆகியோரின் பாசமிகு  பேத்தியும்,

அவ்னியேஷ், ஆரூஷ் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 04-10-2019 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் மு.ப 11:00 மணிவரை கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் பார்வைக்காக  வைக்கப்பட்டு பின்னர் இறுதிக்கிரியை நடைபெற்று தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின் 


தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

தயானி - மகள்
சுஜந்தன் - மகன் 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/10/2019 12:45)