திருமதி. ஞானேஸ்வரி கந்தசாமி

ஞானேஸ்வரி கந்தசாமி

தோற்றம்: 09 செப்டம்பர் 1935 - மறைவு: 15 மார்ச் 2021

மலேஷியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். ஊரெழு, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடா Toronto ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட ஞானேஸ்வரி கந்தசாமி அவர்கள்         15-03-2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.    

அன்னார், காலஞ்சென்ற துரையப்பா, அழகரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும்,
 
காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
 
காலஞ்சென்ற நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய சுங்க இலாகா அதிகாரி- இலங்கை) அவர்களின் அன்பு மனைவியும்,
 
வசந்தி (கனடா), பாலகுமார் (கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
 
சாந்தகுமார், ஷெரின் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
 
காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி, திருச்செல்வம், சிவசுந்தரம், திருநாமச்சந்திரன், ஜெயகிரிஷ்ணன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
 
ப்ரஜித், ஜனனி ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- பிள்ளைகள்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு :-
 
Wednesday, 17 March 2021 6:00 PM - 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
கிரியை:-
 
Thursday, 18 March 2021 4:30 PM - 5:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
தகனம்:-
 
Thursday, 18 March 2021 6:30 PM
Highland Hills Funeral Home and Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
 
தொடர்புகளுக்கு:-
 
வசந்தி - மகள் Mobile : +1 647 238 0503   
பாலகுமார் - பாலகுமார் Mobile : +1 647 764 8055 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/03/2021 00:22)