Mrs. Gnaneswary Thanabalasingam

Gnaneswary Thanabalasingam

Date of Birth: 05 September 1954 - Deceased: 20 March 2024

யாழ். புளியங்கூடலை பிறப்பிடமாகவும்,  சரவணை கிழக்கை  புகுந்த இடமாகவும் , பிரான்ஸ் நாட்டில் தற்போது வசித்து வந்தவருமான  திருமதி ஞானேஸ்வரி (சாந்தா) தனபாலசிங்கம் அவர்கள் 20-03-2024 அன்று  பிரான்ஸ் நாட்டில் சிவபதமெய்திவிட்டார்.   

அங்கு திருமதி ஞானேஸ்வரி(சாந்தா) தனபாலசிங்கம்- பிரான்ஸ்
எமை ஆற்றொணாத் துயரில் ஆழ்த்தி!  விடைபெற்ற பெரியண்ணி...!
 
அன்னார் காலம்சென்றவர்களான ஆசிரியர் நடராசா -  நீலாம்பிகை தம்பதிகளின் அருமைப் புதல்வியும்,
 
காலம்சென்றவர்களான சோமசுந்தரம் - சரஸ்வதி தம்பதிகளின் மூத்த மருமகளும்,
 
தனபாலசிங்கம் (தனபால்) (முன்னாள் வேலணை ப.நோ.கூ.சங்கம்) அவர்களின் அன்புத் துணைவியாரும்,
 
மயூரன், பாலன், குசன், உத்தமி, ஆகியோரின் அன்புத் தாயாரும், 
 
சிறிதரன் (கனடா) , சிறிரஞ்சன் (இலங்கை) ஆகியோரின் அருமைச் சகோதரியும்,
 
செல்வராணி (வேவி), புஸ்பராணி (ஆச்சி) , கந்தசாமி (ராசன்) , விஜயராணி (தஞ்சம்), இந்திராணி (வசந்தா), காலம்சென்ற சர்வானந்தன் மற்றும் வசந்தராணி (சுந்தரி), கந்தவேள் (குகன்), ஜெயராணி (தங்கச்சி) ஆகியோரின் அண்ணியாரும்,
 
பரநிருபசிங்கம், தவபாலன், சிவலிங்கம், பரமேஸ்வரன் (கடவுள்) சத்தியமூர்த்தி (சத்தியம்), சிவநேசன், வாசுகி, அமரர் குணாநிதி ஆகியோரின் மைத்துனியும்,
 
சிவரஞ்சனி (கலா), மங்களவாணி (சித்ரா) ஆகியோரின் சகலியும் ஆவார். 
 
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

 
அன்னாரின் மறைவால் வாடிநிற்கும்  குடும்ப உறவுகளின் துயரம் பகிர்வதுடன், அன்னாரின் ஆத்மா சாந்திபெற வேண்டுகின்றோம். 
 
   

Funeral

95 Rue Marcel Sembat

93430 Villetaneuse

பார்வையிடும்நேரங்கள்:-

வியாழன்(Jeudi) 21.03.2024 , 15h -16h

சனி(Samedi ) 23.03. 2024 ,15 16h

ஞாயிறு(Dimanche ) 24.03.2024 ,15-16h

செவ்வாய்(Mardi) 26.03.2024 ,15h-16h

இறுதிவணக்கநிகழ்வு:-

கிரியை:-

புதன்(Mercredi) 27.03. 2024: 9h -11.30h

தகனம்:-

புதன்(Mercredi)13:30h -14:30h

 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/03/2024 21:18)