Mrs. Gnaneswary Vajiraa
Date of Birth: 03 January 1966 - Deceased: 04 August 2026
யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், இலண்டன் - Newbury Parkஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. ஞானேஸ்வரி வஜிரா அவர்கள் 04-08-2026 செவ்வாய்க்கிழமை அன்று இலண்டனில் இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பூதத்தம்பி சுப்பிரமணியம் - செல்வரத்தினம் தம்பதியினரின் அன்பு மகளும்,
செல்வராஜா வஜிரா அவர்களின் அன்புத் துணைவியாரும்,
அருணி, கரண் ஆகியோரின் தாயும்,
தனேஸ்வரி, காலஞ்சென்ற குகனேஸ்வரி, சிவனேஸ்வரி, நகுலேஸ்வரி, கெளரி, சற்குணாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ரஞ்சன், வனஜா, ஜெயவிந்தன், ஜெயந்தினி, உஷா மற்றும் சகாதேவன், காலஞ்சென்றவரான மனோகரன், சிவபாலசிங்கம் (MGR), சிவலோகநாதன், உதயன், சேகர் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
