திருமதி ஞானம்மா அந்தோனிப்பிள்ளை
(முன்னாள் உப அதிபர்- தந்தை செல்வா தொடக்க நிலைப் பள்ளி)
தோற்றம்: 18 செப்டம்பர் 1932 - மறைவு: 26 ஜூலை 2019
யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Wallington ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஞானம்மா அந்தோனிப்பிள்ளை அவர்கள் 26-07-2019 வெள்ளிக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பியாம்பிள்ளை நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இன்னாசிப்பிள்ளை சுந்தரம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
றஜிதா(ஜேர்மனி- றஜி), றஜீஸ், யூட்டிற் றனிற்றா(றனி), றஞ்சிற்(லண்டன்), றெஜினோட் ராஜ்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற அன்னம்மா, மாசிலாமணி, பாக்கியநாதன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
ஹரி யோசப்(ஜேர்மனி), முரளிதரன், பிரின்சி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
லீலாவதி, ஜெகதீஸ்வரி, காலஞ்சென்றவர்களான சின்னையா, அருளம்மா, அக்கினெஸ் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஒலிவியா, மோசஸ், றுத், ஜோசுவா, ஷலோம் ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்:
நேரடி ஒளிபரப்பு: 12th Aug 2019 12:00 PM
இறுதி ஆராதனை:
Monday, 12 Aug 2019 12:00 PM
Monday, 12 Aug 2019 12:00 PM
The Lighthouse Church
27 Seaforth Ave,
New Malden KT3 6JR, UKMonday, 12 Aug 2019 2:00 PM
Morden Cemetery
London SM4 4NU, UK
தொடர்புகளுக்கு:
றஜிதா ஜோசப் - மகள்: Mobile : +49 171 282 0050
Phone : +49 208 467 0526
யூட்டிற் றனிற்றா முரளி - மகள்: Mobile : +44 748 428 4713
Phone : +44 208 647 8469
றஞ்சிற் - மகன் Mobile : +44 79 3017 5031
றெஜினோல்ட் ராஜ் - மகன் Mobile : +94 77 62 2015
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/08/2019 05:43)
