Mrs. Gnanusha Vasavan
Date of Birth: 03 May 1970 - Deceased: 16 January 2025
யாழ். புன்னாலைக்கட்டுவனைப் பிறப்பிடமாகவும், மெல்பேர்ன் - அவுஸ்ரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஞானுஷா வாசவன் அவர்கள் 16-01-2025 வியாழக்கிழமை அன்று காலை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஆனந்தராஜா - பாக்கியதேவி தம்பதியினரின் பாசமிகு புதல்வியும்,
காலஞ்சென்றவர்களான பஞ்சாட்சரம் - சண்முகவடிவு தம்பதியினரின் அன்பு மருமகளும்,
வாசவன் (மெல்பேர்ன்) அவர்களின் பாசமிகு துணைவியும்,
அக்ஷன் அவர்களின் பாசமிகு தாயாரும்,
மிதிலா அவர்களின் பாசமிகு மாமியாரும்,
நிஷாகர் அவர்களின் அன்புச் சகோதரியும்,
ஆதனா, ஆதாஷ் அவர்களின் அன்பு மாமியாரும்,
ஜெனனி அவர்களின அன்பு மைத்துனியும்,
நிஷா - ஜெயக்குமார் (கொழும்பு) தம்பதியினரின் அன்பு சம்பந்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 23-01-2025 வியாழக்கிழமை முற்பகல் 10:00 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரை Stratus Chappel Bunurong, Memorial Park(790 Frankston- Dandenong Road, Dandenong South 3175) இல் நடைபெற்று, புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
