Mr Gnappiragasam Jeyasingam

(Security Guard)

Gnappiragasam Jeyasingam

Deceased: 10 September 2019

 ஒட்டகப்புலத்தைப் பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாக கொண்ட ஞானப்பிரகாசம் ஜெயசிங்கம் நேற்று (10.09.2019) செவ்வாய்க்கிழமை காலமானார்.


அன்னார் காலஞ்சென்ற பேதுறுப்பிள்ளை ஞானப்பிரகாசம் - செல்லம்மா தம்ப திகளின் அன்பு புதல்வனும் ,

காலஞ்சென்ற நீக்கிலாப்பிள்ளை சவிரிமுத்து முத்தம்மா தம்பதியரின் அன்பு மருமகனும்,

அமிர்தநாயகி (பொன்மணி) அவர்களின் அன்புக்கணவரும்,

யூட்கில்பேட் (லண்டன்), திருமதி யூடின்பொணேஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

திரு. பாலசிங்கம் (இளைப்பாறிய பலாலி ஆசிரிய கலாசாலை ஊழியர்), காலஞ்சென்ற தனசிங்கம், திரு. குணசிங்கம் (கனடா), திரு. ராஜசிங்கம் (ஜேர்மன் - முன்னாள் ஆசிரியர் இந்துக்கல்லூரி - மானிப்பாய்), திருமதி யோகமலர் (பிள்ளை ), ஆகியோரின் அன்புச்சகோதரனும்,

திருமதி யூட்தர்சினி (லண்டன்), திரு. பொனேஷ் (Vision- Fund) ஆகியோரின் மாமனாரும்,

ஸ்ரெபானி, ஸ்ரெபான் ஆகியோரின் அன்புப் பேரனும்,

மேரி, ஞானமணி, பிலோ மினா, சித்திரா, பத்திமா, ஜெயராஜசிங்கம் (அருள்), திருமதி ராசமணி, செல்வ நாதன் ஆகியோரின் பிரிய மைத்துனருமாவார்.

அன்னாரின் பூதவுடல் நாளை (12.09.2019) வியாழக்கிழமை பி.ப 3.30 மணியளவில் யாழ் புனித மரியன்னை பேராலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு கொஞ்சேஞ்சிமாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

இல.06 அச்சகவீதி, யாழ்ப்பாணம்.
 
தகவல் : குடும்பத்தினர்.
 
தொ.பே.இல - 021 222 1115,
யூட் - +44 795 107 5990 (UK)

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (14/09/2019 02:30)