திரு. ஞானசம்பந்தன் ஞானசேகரன்

ஞானசம்பந்தன் ஞானசேகரன்

தோற்றம்: 23 செப்டம்பர் 1959 - மறைவு: 08 ஜனவரி 2025

கொழும்பு - அவிசாவளையைப் பிறப்பிடமாகவும், இந்தியா - கோயம்பத்தூரை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஞானசம்பந்தன் ஞானசேகரன் அவர்கள் 08-01-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 08-01-2025 புதன்கிழமை மாலை 6.00 மணியளவில் திருச்சி துரையூர் சித்திரப்பட்டியில் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/01/2025 05:00)